தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும்" .இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் ."குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது" .வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம் .