பெருமாள் வீதியுலா வந்த நேரத்தில் கனமழை.. சில நிமிடங்களில் நீரில் மூழ்கிய சாலை
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், புழல், பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் சுமார் 30 நிமிடங்களாக இடி, மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கமின்றி குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
Next Story