"இந்த 17 மாவட்டங்களில் இன்று கனமழை" - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

x

BREAKING || "இந்த 17 மாவட்டங்களில் இன்று கனமழை" - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

"வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசியில் இன்று கனமழை பெய்யக்கூடும்"


Next Story

மேலும் செய்திகள்