``தமிழகத்தில் அதிகனமழை'' - அலர்ட் கொடுத்த வானிலை மையம்

x

நீலகிரி, கோவைக்கு அதி கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்