Heavy Rain | செய்யாறு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்ட கனமழை - பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

x

Heavy Rain | செய்யாறு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்ட கனமழை - பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்

திடீரென 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்