#BREAKING || TN Rain Update | இந்த மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு /சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் /நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் /திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு
Next Story
