#JUSTIN || Heavy Rain | கேப் விடாமல் கொட்டி தீர்த்த கனமழை - எங்கே அதிக மழை பதிவு?.. வெளியான தகவல்
கேப் விடாமல் கொட்டி தீர்த்த கனமழை - எங்கே அதிக மழை பதிவு?.. வெளியான தகவல்
நீலகிரி அவலாஞ்சியில் அதிகப்பட்ச மழை பதிவு /நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகப்பட்சமாக 29.2 செ.மீ மழை பதிவு /அப்பர்பவானி -16.8 செ.மீ,
பார்ஸ்சன்ஸ்வேலி - 13.2 செ.மீ,
பந்தலூர் - 13 செ.மீ மழை பதிவு /குறைந்தபட்சமாக
செருமுள்ளி -3.9 செ.மீ,
பாடந்தொரை - 3.7 செ.மீ
நடுவட்டம் - 3.6 செ.மீ மழை பதிவு
Next Story
