ஈரோட்டை பொளக்கும் மழை.. நிரம்பும் பவானி அணை - வெளியானது முக்கிய அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் பவானி பாசன பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 950 கனஅடியில் இருந்து ஆயிரத்து 150 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 புள்ளி ஒன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 9 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com