Heavy Rain | IMD | Tamilnadu | கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் கொடுத்த அலர்ட்

கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் கொடுத்த அலர்ட்

Heavy Rain | IMD | Tamilnadu | கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் கொடுத்த அலர்ட் #heavyrain #imd #imdalert #chennai #thanthitv 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com