சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை - சில்லென்று மாறிய காரைக்கால்

x

Karaikal Rain | சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை - சில்லென்று மாறிய காரைக்கால்

காரைக்காலில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறைக்காற்று மற்றும் பலத்த இடியுடன் கனமழை பெய்தது.தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்காலில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்