தமிழகம் முழுவதும் SI தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் SI தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on

தமிழகம் முழுவதும் SI தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கு, எழுத்துத்தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது...

தேர்வெழுத வந்த ஆண், பெண்கள் தனித்தனி வரிசையில் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்...

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவநாதனிடம் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com