Andippatti | FOG | `ஆத்தி என்ன குளிரு..!' நம்ம ஆண்டிப்பட்டியா இது..?

x

ஆண்டிப்பட்டியில் கடும் பனிமூட்டம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலை கிராம பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வைகை ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் அடர் பனிமூட்டம் காரணமாக

சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.


Next Story

மேலும் செய்திகள்