தீபாவளி நெருக்கத்தில் வெளுத்துவிட்ட கனமழை.. வெள்ளத்தில் மிதந்த வாகனங்கள், கடைகள்
#Heavyrain #Salem #Diwali #thanthitv
சேலத்தில் கனமழை - சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் சாலையோர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்