Kanyakumari | HeavyRain | வெளுத்துவாங்கும் மழை.. வீணாய் போனா ரப்பர் பால்.. விவசாயிகள் வேதனை

வெளுத்துவாங்கும் மழை.. வீணாய் போனா ரப்பர் பால்.. விவசாயிகள் வேதனை

வெளுத்துவாங்கும் மழை.. வீணாய் போனா ரப்பர் பால்.. விவசாயிகள் வேதனை

#Kanyakumari #KanyakumariDistrict #HeavyRain #RubberFarmers #RubberPlantation #RubberFarming #RainImpact #FarmersIssue #TamilNaduRain #HeavyRainfall #TamilNaduNews #AgricultureNews #FarmersProblems #WeatherUpdate #BreakingNews #TamilNews #LatestNews #TamilNewsLive #ThanthiTV

தொடர் கனமழையால் ரப்பர் விவசாயம் பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் முக்கியத் தொழிலான ரப்பர் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து பால் வடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com