குமரியில் கொட்டி தீர்த்த கனமழை - சாலையில் வெள்ளப்பெருக்கு..

x

குமரியில் கொட்டி தீர்த்த கனமழை - சாலையில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்கள் கடும் அவதி

நாகர்கோவிலில் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடர் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.. மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்டோர் சிரமத்துக்கு ஆளாகினர்...


Next Story

மேலும் செய்திகள்