உதகையில் கொட்டித் தீர்த்த மழை | உதகை - கூடலூர் NHல் போக்குவரத்து பாதிப்பு

x

மழை - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை, அதன் சுற்றுப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை/உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு/1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு/மரத்தை வெட்டி அகற்றிய தீயணைப்புத் துறையினர்


Next Story

மேலும் செய்திகள்