தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | TN Weather | Heat Wave

x

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 7 தினங்கள் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் கரூர் மாவட்டம் பரமத்திவேலூரில் அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்