Group 1 Exam| குரூப்-1 தேர்வு எழுத வந்த மாணவி - கேட் வாசலிலேயே கண்ணீருடன் வீடு திரும்பியதால் சோகம்

குரூப்-1 தேர்வு எழுத வந்த மாணவி - கேட் வாசலிலேயே கண்ணீருடன் வீடு திரும்பியதால் சோகம்

#group1exam #tnpscgroup1

இதேபோல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குரூப்-1 தேர்வு எழுத 10 நிமிடம் தாமதமாக வந்த இளம்பெண், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் கண்ணீருடன் திரும்பிச் சென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com