ஹார்ட் அட்டாக் மரணங்கள் - ஹாஸ்பிடலுக்குபடையெடுத்த மக்களால் பரபரப்பு
கர்நாடக மாநிலத்தில் 4ம் வகுப்பு மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே சமயம் சமீப காலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதால், இதயம் தொடர்பான பரிசோதனைக்காக மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர்.
Next Story
