"செவிலியர்கள், மருத்துவர்கள் கொரோனா சேவையில் முன் நிற்கின்றனர்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் இறப்பு விகிதம் குறித்து அரசு வெளிப்படை தன்மையோடு அனைத்து விபரங்களையும் வெளியிட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
