Thiruthani Murugan | மலையே தெரியாமல் குவிந்த தலைகள் - திருத்தணி முருகனை காண காத்திருந்த பக்தர்கள்
மலையே தெரியாமல் குவிந்த தலைகள் - திருத்தணி முருகனை காண காத்திருந்த பக்தர்கள்
மலையே தெரியாமல் குவிந்த தலைகள் - திருத்தணி முருகனை காண காத்திருந்த பக்தர்கள் விடுமுறையை முன்னிட்டு திருத்தணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காவடி சுமந்து, அரோகரா முழக்கத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்
