Headmaster | லுங்கியோடு இழுத்து சென்ற போலீஸ் - கட்டுன லுங்கியோடு இழுத்து சென்ற போலீஸ்

Headmaster | லுங்கியோடு இழுத்து சென்ற போலீஸ் - கட்டுன லுங்கியோடு இழுத்து சென்ற போலீஸ்

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சிறுமிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, பெற்றோர் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மணப்பாறை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்தனர். மேலும், முன்பே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படும் தலைமை ஆசிரியரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com