இன்றைய தலைப்புச் செய்திகள் (16-02-2025)
கல்வி நிதி விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலடி....
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல....
அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் 3வது ஒரு இந்திய மொழி என கற்பிக்கக் கூடாதா?......
தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்கக் கூடாது....
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்....
மும்மொழிக் கொள்கையை திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல் என விஜய் கண்டனம்...
