தலைச்சன் பிள்ளை கருவை வாயில் கடித்து அமானுஷ்ய பூஜை - பெண்ணை நம்பி ஏமாந்த அப்பா, மகன்
தலைச்சன் பிள்ளை கருவை வாயில் கடித்து அமானுஷ்ய பூஜை - பெண்ணை நம்பி ஏமாந்த அப்பா, மகன்
பணம் குட்டிபோடும் என பூஜை - 15 லட்சம் அபேஸ் - பெண் மீது புகார்
நாகையில் பூஜை செய்தால் பணம் குட்டி போடும் என நம்ப வைத்து, தந்தை மகனிடம் பெண் ஒருவர் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏமாற்றிய பெண் சாமியாரான லட்சுமி என்பவர் மீது தேனி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட தந்தை மகன் ஆகிய 2 பேரும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தங்களது பணத்தை மீட்டு தரக் கோரி புகார் அளித்துள்ளனர்.
Next Story
