Nellai Murder | தலையை துண்டித்து வீட்டு வாசலில் போட்ட சம்பவம் -அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 9 பேர் கைது
தலையை துண்டித்து வீட்டு வாசலில் போட்ட சம்பவம் -அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 9 பேர் கைது
Nellai Murder | தலையை துண்டித்து வீட்டு வாசலில் போட்ட சம்பவம் - அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 9 பேர் கைது.. நெல்லையில் பயங்கரம் நெல்லையில் பெயிண்டர் கொலை - ஆசிரியர் உள்பட 9 பேர் கைது. நெல்லையில் பெயிண்டர் கொலை சம்பவத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 9 பேர் கைது மின்கம்பத்தில் சாதி வர்ணம் பூசியதால் முன்விரோதம் என தகவல் கபடி போட்டியை நடத்த விடாமல் தடுத்ததால் முன்விரோதம் என போலீசார் விசாரணையில் தகவல் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைது வழக்கில் இளைஞர் ஒருவரை தீவிரமாக தேடி வரும் போலீசார்
#Nellai #Murder #TNPolice #SchoolTeacher #Arrest #ThanthiTV
