2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 இளைஞர்கள் பலி

x

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 இளைஞர்கள் பலி

கும்பகோணம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்... கடமங்குடி கிராமத்தை சேர்ந்த பரணி என்பவர், சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். எதிர் திசையில் பாபநாசம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவரும் வந்துகொண்டிருந்தார். இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்