அட்சய திருதியை நாளில் தலைமை காவலர் மனைவியின் தங்கச் சங்கிலி பறிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அட்சய திருதியை நாளில் பேருந்தில் பயணித்த தலைமைக் காவலரின் மனைவியிடம் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com