தலைமை காவலர் தற்கொலை - பரபரப்பு தகவல்
சென்னையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் செந்தில் குமார் தற்கொலை
ஏற்கனவே காவல் உயர் அதிகாரி தன்னை டார்ச்சர் செய்வதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாஸ்ட் ஆப்பில் செந்தில் குமார் அடிக்கடி பகிர்ந்து வந்ததாக தகவல்
செந்தில்குமார் பின்னர் ஓடியாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்
உயர் அதிகாரிகள் கூறுவதை கேட்காமல் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செந்தில்குமார் கூறி வந்ததாக தகவல்
இன்று பணிக்கு சென்ற செந்தில் குமாரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறி பணி ஒதுக்கவில்லை என தகவல்
வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு வந்துள்ளார் தலைமை காவலர் செந்தில்குமார்
காவலர் செந்தில் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த
பெட்ரோலை பிடித்து, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
