ஒரத்தநாடு இளைஞர் தென்கொரியாவில் பலி

ஒரத்தநாடு இளைஞர் தென்கொரியாவில் பலி

தென்கொரியாவில் சியோரா கார் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒரத்தநாட்டை சேர்ந்த இளைஞர், ரோபோ மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், இளைஞரின் உயிரிழப்பால் உறவினர்கள் சோகம்...

X

Thanthi TV
www.thanthitv.com