``தகாத வார்த்தைல பேசி, டிரஸ் எல்லாம் கிழிச்சி..'' Vijay-யிடம் வேதனையில் குமுறிய TVK பெண் தொண்டர்

x

தகாத வார்த்தைல பேசி, டிரஸ் எல்லாம் கிழிச்சி..'' Vijay-யிடம் வேதனையில் குமுறிய TVK பெண் தொண்டர்

சென்னை வியாசர்பாடியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தவெக நிர்வாகிகளிடம் அக்கட்சித் தலைவர் விஜய் தொலைபேசி வாயிலாக பேசி நலம் விசாரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்