Chennai Crime | ``அவன் டிரஸ்-அ கழட்டி ஜட்டியோட..’’ | வேதனையுடன் பகிர்ந்த உயிரிழந்த இளைஞரின் சகோதரி

``அவன் டிரஸ்-அ கழட்டி ஜட்டியோட..’’ | வேதனையுடன் பகிர்ந்த உயிரிழந்த இளைஞரின் சகோதரி

``அவன் டிரஸ்-அ கழட்டி ஜட்டியோட..’’ | வேதனையுடன் பகிர்ந்த உயிரிழந்த இளைஞரின் சகோதரி

அண்ணாநகரில் அலுவலக மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு "சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்" உயிரிழந்த இளைஞரின் சகோதரி கோரிக்கை சென்னை அண்ணா நகரில் அலுவலக மாடியில் இருந்து குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளைஞரின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com