"மாநாடு போறேன்னு சொன்னானே.." "உயிரே போயிடுச்சே சாமி.." கதறி அழுத தாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல்குளத்தில் விஜய் மாநாட்டிற்கு வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக 20 அடி உயரம் கொண்ட இரும்பு பைப் குழாய் எடுத்து வந்த போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் காளீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
