"எளிய மக்களுக்காக களமாடியவர்" - தவெக தலைவர் விஜய் மரியாதை
இமானுவேல் சேகரன் நினைவு தினம் - விஜய் மரியாதை/“சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காக களமாடியவர் இமானுவேல் சேகரன்“/விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனின் உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை - தவெக தலைவர் விஜய்/தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, சென்னை - பனையூர் தவெக அலுவலகத்தில் மரியாதை செலுத்திய விஜய்
Next Story
