ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிகர லாபம் 18 % உயர்வு- கொரோனா நெருக்கடியிலும் லாபம் ஈட்டிய வங்கி

தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மார்ச் காலாண்டில் 18 சதவீத நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிகர லாபம் 18 % உயர்வு- கொரோனா நெருக்கடியிலும் லாபம் ஈட்டிய வங்கி
Published on
தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மார்ச் காலாண்டில் 18 சதவீத நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 6 ஆயிரத்து 928 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தொழில்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் ஹெச்.டி.எப்.சி வங்கி லாபம் ஈட்டியது வங்கித்துறையில் கவனம் பெற்றுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com