சிக்கினானா தமிழகமே தேடிய காம கொடூரன்? - ஹாஸ்பிடலில் குவிந்த போலீஸ்

x

சிறுமி பாலியல் வன்கொடுமை - சிகிச்சை பெறும் நபரிடம் விசாரணை/கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்/ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வட மாநில நபர், சிறுமியை வன்கொடுமை செய்த நபரை போல் இருப்பதாக சந்தேகம்/சிகிச்சை பெற்று வரும் உ.பி-யைச் சேர்ந்த இளைஞரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை/சிறுமியை வன்கொடுமை செய்த நபர் அணிந்திருந்த நிறத்தில் இவரும் டி-சர்ட் அணிந்து இருப்பதாக தகவல்/இருவரின் உருவமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதால் விசாரணை/புகைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலீசார் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்