அறுவடை செய்யும் நேரத்தில் நெல்மணிகள் பதறுகளாக காய்ந்து விட்டன - நந்தகுமார், விவசாயி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் நெற்பயிர்கள் காய்ந்ததால், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com