Harrasment || "எனக்கு நீ இப்பவே வேணும்" மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர்

x

திருச்சி மாவட்டம் முசிறியில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலமாக பேராசிரியர் ஆபாசமாக பேசுன மாதிரி பரவிட்டு இருக்க ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு


Next Story

மேலும் செய்திகள்