Harmanpreet Kaur | "கப்பு முக்கியம் பிகிலு.."அரங்கத்தை அதிரவைத்த ஹர்மன்பிரீத் கவுர்

x

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டு அரங்கை திறந்து வைக்க இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வருகைபுரிந்தார். அப்போது சமீபத்தில் வெற்றி இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது.இந்த நிகழ்வின் போது, தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும், உலகக்கோப்பையை வென்றதற்கு அவர் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறினார்.இதனையடுத்து தமிழில் 'கப்பு முக்கியம் பிகிலு' என்று தெரிவித்தார். இது, அரங்கை அதிர வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்