"ரயில்களில் தொந்தரவு“ | திருநங்கைகளுடன் RPF ஆலோசனை

x

“ரயில்களில் திருநங்கைகள் தொந்தரவு“ - ஆலோசனை

பணப்பறிப்பு உள்ளிட்ட 3 குற்றச் செயல்களில் திருநங்கைகள் ஈடுபட்டதாக புகார்/வெளி மாநில ரயில்களில் திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு/எழும்பூர் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் திருநங்கைகளுடன் ஆலோசனை/“பயணிகளிடம் யாசகம் கேட்பது போல பணப்பறிப்பில் ஈடுபடக்கூடாது“/திருநங்கைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை/“வெளிமாநில திருநங்கைகளால் பாதிப்பு“

“திருநங்கைகள் மீதான பார்வை மாற வேண்டும்“


Next Story

மேலும் செய்திகள்