மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. இன்று முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை
"ரேஷன் கடைகளில் இன்று முதல் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை" ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.