சென்னை குடிநீர் வாரியம் சார்பில் முதன்முறையாக 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்