Minister Pressmeet | "பிறந்தநாள் வாழ்த்துகள்" - தீபாவளி வாழ்த்துக்கு பதிலாக மாற்றி சொன்ன அமைச்சர்

"பிறந்தநாள் வாழ்த்துகள்" - தீபாவளி வாழ்த்துக்கு பதிலாக மாற்றி சொன்ன அமைச்சர்

#Minister #VijayTamilanParthiban #Kilambakkam #PressMeet #TNPolitics #ThanthiTV

Minister Pressmeet | ``பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..’’ - தீபாவளி வாழ்த்துக்கு பதிலாக மாற்றி சொன்ன அமைச்சர்.. கலகலப்பான பிரஸ்மீட் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வதற்கு பதிலாக "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது.

X