Hair Transplant | TN Govt | முடி மாற்று மையங்களுக்கு அதிரடி உத்தரவு.. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

முடி மாற்று மையங்களுக்கு அதிரடி உத்தரவு.. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

முடி மாற்று மையங்களுக்கு கட்டாயம் பதிவு தேவை - தமிழக அரசு அரசாணை முடி மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள், இனி தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மருத்துவ நிறுவன விதிகளில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com