H1B Visa Update | இந்தியா தலையில் பேரிடியை இறக்கிய டிரம்ப்.. விமானத்தில் இருந்து இறங்கி ஓடிய மக்கள்
இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணி முதல் அமெரிக்காவின் புதிய H-1B விசா கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பெரு நிறுவனங்களும், அங்கு பணியாற்றும் வெளிநாட்டவர்களும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக இந்தியர்களுக்கு இந்த புதிய முறை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்ச காரணம் என்ன? விளக்க இணைகிறார் எமது சிறப்பு செய்தியாளர் பார்த்திபன்...
Next Story
