பக்தி இல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது - ஹெச்.ராஜா

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை தீய சக்திகள் அழிக்க நினைப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை தீய சக்திகள் அழிக்க நினைப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ஆலய மீட்பு குழு நிர்வா​கிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com