"இந்து மதத்தை வளர்த்தவர் ராஜராஜ சோழன்" - ஹெச்.ராஜா பேச்சு

"ஒரு கோயில் கூட பூட்டப்பட்டது என்ற நிலை இருக்க கூடாது" - ஹெச்.ராஜா பேச்சு
"இந்து மதத்தை வளர்த்தவர் ராஜராஜ சோழன்" - ஹெச்.ராஜா பேச்சு
Published on

கும்பகோணத்தில் நடந்த ராஜராஜ சோழனின் 1033வது சதயவிழாவில் பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழ் மண்ணிலே மிகப்பெரிய அளவில் இந்து மதத்தையும் சைவத்தையும் வளர்த்த பெருமை ராஜராஜ சோழனுக்கு உண்டு என்றார். தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோயில் கூட பூட்டி உள்ளது என்ற நிலை இருக்க கூடாது என்பதை உருவாக்குவதே ராஜராஜனுக்கு செலுத்தும் புகழஞ்சலி என்றும் அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com