சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கு - ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு
முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு. கூடுதல் குற்ற பத்திரிகையுடன் வழங்கிய பென்டிரைவில் பல ஆவணங்கள் குறித்த விபரங்கள் இல்லை - குற்றம்சாட்டப் பட்டவர்கள் தரப்பில் புகார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகார் குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
Next Story