Gummidipoondi Protest டயர்களில் உள்ள காற்றை வெளியேற்றி போராட்டம் - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரக் கோரி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் 3-வது நாளாக, டயர்களில் உள்ள காற்றை வெளியேற்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்....
Next Story
