Gummidipoondi | "ஐயோ..அம்மா விடுங்கம்மா.." -போலீஸ் கையை பிடித்து பார்த்து.. பார்த்து..கதறி அழுத பெண்
"ஐயோ.. அம்மா விடுங்கம்மா.." - போலீஸ் கையை பிடித்து பார்த்து.. பார்த்து.. கதறி அழுத பெண்
ஆக்கிரமிப்பு அகற்றம் - கதறி அழுது ஜேசிபியை தடுத்த பெண்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக, கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பெத்திக்குப்பம் சந்திப்பு வரையிலான 6.2 கி.மீட்டர் சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது இட்லி கடை நடத்தி வந்த பெண் ஒருவர், ஜேசிபி எந்திரத்தின் முன் நின்று கதறி அழுத நிலையில் சிறிது நேரம் ஆக்கிரமிப்பு அகற்றம் தடைபட்டது. பின்னர் அங்கிருந்த கட்டிடங்கள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டது.
