இளம் வயதில் சாதித்த செஸ் சாம்பியன் குகேஷ். குவியும் வாழ்த்து மழை

x

குகேஷிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில் இந்தியாவை குகேஷ் பெருமைப்படுத்தி இருப்பதாக பாராட்டியுள்ளார். செஸ் விளையாட்டின் அதிகார மையமாக இந்தியா திகழ்வதை குகேஷின் வெற்றி நிலைநாட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்